July 4, 2011
சத்திய சோதனை
College la Placement நடந்துச்சு. நம்ம முகத்த பாத்தும் ஒரு company வேலை குடுத்தான். அன்னிக்கி night எல்லா announcement முடிஞ்ச அப்புறம் hostel room ku வந்தேன். வந்து வீட்டுக்கு ஒரு phone pannen.
/*************************************tring tring****************************************/
me : அப்பா வேல கடசிடுச்சு பா…
appa : Congratulations. very good . இருந்தாலும் IIM மாறி ஒரு institute la MBA பண்ணி மாசத்துக்கு 1 லட்சம் சம்பளம் வாங்குற மாறி ட்ரை பண்ணனும் . CAT examla நல்ல mark எடுத்துடுவல???
me : கண்டிப்பா பா…. ((exam எழுதுனா தானே !!!! அது முடிஞ்சு 5 மாசமாச்சு … அவன் அவன் 98 percentage எடுத்துட்டு இதுக்கே ஒண்ணுமே கடைக்காதுன்னு பொலம்பி தள்றான். இதுல இவருக்கு மாசத்துக்கு 1 லட்சமாம்…))
amma : ஐய்யோ கண்ணு ரொம்ப சந்தோசம் பா … மொதல்ல போய் புள்ளையாருக்கு 108 தேங்கா ஒடைக்கனும் கண்ணு… எப்போ வீட்டுக்கு வரீரு ????
paati : lloo…..mmmmmmmmmmm… என்னாது ????
me : paati enaku IT companyla placement kadachirukku paati…..
paati : அப்டினா??????
me : place agiruken paati….
paati : புரீல …..
me : வேல கட்சிகிது பாட்டி….
paati : என்னமோ …. வரும் போது பீடா வங்கிக்னு வா …..
me : (ஏய் கெய்வி உன்ன கீய்ச்சிர்றேன் பாரு ….கொன்னியாங் … )…
thatha: தம்பீ … என்ன வேல கடச்சிருக்கு ???????
me : (சொன்னா உனக்கு புரியவா போகுது …)Cognizant Technology solutions la Software Programmer Analyst Trainee தாத்தா ..
thatha: வெச்சிக்கோ …. இங்க fan ஒழுங்கா வேல செய்யல …. சீக்ரம் வந்து repair பண்ணு … அதுக்கு தானே அந்த பாழா போன படிப்ப படிச்ச ???? நி சொல்ற எடத்ல நெறைய fan வேல செய்யலையா ?????
me : (கஷ்ட காலம் ….. )!!!
/*இந்த D.O.J nu ஒண்ணு சொல்றாங்க … அந்த கருமம் கடந்த ஒன்றர மாசமா வீட்டுக்கு வரல … ஊர்ல எல்லாரும் வேலைக்கு போய்டானுங்க …. ஒன்றரை மாசத்துக்கு பின் “அந்த ஒரு நாள் “*/
chips சாப்டுகிட்டு sofala உக்காந்து TV பாத்தேன் …
appa : இன்னும் வீட்லதான் இருக்கியா ???? தின்னு தின்னு இன்னும் பெருசாவு …10 காசுக்கு பிரயோஜனம் இல்ல … உன்னலம் எதுக்குடா வேலைக்கு எடுத்தான் ???? company நாசமா போக போது …. இதுல இன்னும் வேலைக்கு வேற போக மாட்டாராம் … !!!!! இதுல இவருக்கு Bike வேற ….!!!!
amma : ன்ன்ன்ன்ன்ன்ந்தா .. போய் பக்கத்துக்கு கடைல 5 ரூபாய்க்கு தேங்கா பத்த வாங்கின் வா …. தெனைக்கும் புள்ளையாருக்கு வெக்கற தேங்காய எட்த்து திண்ணுடு … போ …..!!!
paati : டேய் …. வரும் போது பீடா வாங்கினு வா…..
me : (grrrrrrrrrrrrrrrr….. )!!!!!
வீட்டுக்கு வந்த உடனே நம்ம friend வந்தான் …
me : இந்த பாட்டி வெச்சிக்கோ பீடா …..!!!
friend: மச்சி … சம்பளம் வாங்கிட்டேன் டா ….!!!
paati : krrrrrrrrrrrrrrrrrrrrrrrr…… thuuuuuuuuuuuuuuuuuuu…..!!!!!!
me : (சத்திய சோதனை !!!)
thatha:தம்பீ … என்ன வேலைக்கு போறதா சொன்னா????
me : (என்ன பெருசு மறுபடியும் கேளாருது…!) . Cognizant technology solutions la Programmer Analyst Trainee தாத்தா ….
thatha: வெளிய விசாரிச்சேன் … அந்த எடத்ல fan லாம் நல்லா ஒடுமாமேன் …. பின்ன உனக்கு அங்க என்ன வேல ?? என்னதான் பன்னபோற அங்க ????
me : (????????? இதுக்கு நான் என்ன பதில் சொல்றது ????? என்ன வேலன்னு எனக்கே தெரியாது …..!!!!!)
கடைசியா அந்த D.O.J ஒரு நாள் வந்துச்சு ….
D.O.J : நான் வந்துட்டேன் ……!!!!!!
எனக்கு நம்ம Gounder dialogue than ஞாபகம் வந்துச்சு …..
me @ D.O.J : இதுக்கப்புறம் நீ வயசுக்கு வந்தா என்ன ????? வரலினா என்ன ??????